தேவகுரு ஜோதிடம் பற்றி
பரம்பரை ஜோதிடர், 30 வருட அனுபவம் கொண்ட தேவகுரு ஜோதிட பாடசாலை நிறுவனர், ஜோதிட பாரதி, ஜோதிட ஆசான், சிவஸ்ரீ சத்யோ ஜாதாய தேசிகர், ஆ. திருமலை நாயகம் BA அவர்கள், ஜோதிடத்தில் நுண்ணறிவும் தீவிர ஆராய்ச்சியும் மேற்கொண்டு பலருக்கும் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் வழிகாட்டியாக விளங்கியுள்ளார். இவர் பல பரம்பரைக் கோட்பாடுகளை ஆராய்ந்து, ஜோதிடத்தின் ஒவ்வொரு துறையிலும் (ஜாதக கணிதம், தோஷ பரிகாரம், திருமணப் பொருத்தம், வாக்கிய-திருக்கணித பஞ்சாங்கம்) மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். ஜோதிடம் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஜோதிட வகுப்புகளும் எடுத்துவருகிறார்.
இங்கு 5000 மேற்பட்ட ஜோதிட மாணவர்கள் சிறப்பான முறையில் ஜோதிடம் கற்று பயன்பெற்றுள்ளனர்.
Contact
+91 88254 51397
Contact
+91 98433 86959