loading

What’s Your Sign ? Read Your Daily
Horoscope Today
ஜோதிட சம்பந்தமான அனைத்திற்கும் தொடர்பு கொள்ளுங்கள் தொடர்புகொள்ள
img
company logo
company logo

தேவகுரு ஜோதிடம் பற்றி

பரம்பரை ஜோதிடர், 30 வருட அனுபவம் கொண்ட தேவகுரு ஜோதிட பாடசாலை நிறுவனர், ஜோதிட பாரதி, ஜோதிட ஆசான், சிவஸ்ரீ சத்யோ ஜாதாய தேசிகர், ஆ. திருமலை நாயகம் BA அவர்கள், ஜோதிடத்தில் நுண்ணறிவும் தீவிர ஆராய்ச்சியும் மேற்கொண்டு பலருக்கும் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் வழிகாட்டியாக விளங்கியுள்ளார். இவர் பல பரம்பரைக் கோட்பாடுகளை ஆராய்ந்து, ஜோதிடத்தின் ஒவ்வொரு துறையிலும் (ஜாதக கணிதம், தோஷ பரிகாரம், திருமணப் பொருத்தம், வாக்கிய-திருக்கணித பஞ்சாங்கம்) மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். ஜோதிடம் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஜோதிட வகுப்புகளும் எடுத்துவருகிறார்.
இங்கு 5000 மேற்பட்ட ஜோதிட மாணவர்கள் சிறப்பான முறையில் ஜோதிடம் கற்று பயன்பெற்றுள்ளனர்.

Contact

+91 88254 51397

Contact

+91 98433 86959

எங்களது சேவைகள்

ஜோதிடம் சம்பந்தமான எங்களது சேவைகள்
service

ஜோதிட கணிதம்

ஜாதக கணிதம் மூலம் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை கண்டு கொள்ளுங்கள்.

service

வாஸ்து கணிதம்

உங்கள் வீட்டின் அமைப்பு மற்றும் அமைதியை மேம்படுத்த வாஸ்து கணிதம் ஆலோசனை

service

திருமணப் பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்கப்படும்

service

ஆங்கில எண் கணிதம்

ஆங்கில எண் கணிதத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை பாதையை ஆராயுங்கள்

service

தமிழ் எண்கணிதம்

தமிழ் எண் கணிதத்தின் மூலம் உங்கள் அடுத்த முக்கிய முடிவுகளை அறியுங்கள்

service

பிரசன்ன ஆருடம்

உடனடி கேள்விகளுக்கான தீர்வுகளை பிரசன்ன ஆருடம் மூலம் பெற்றிடுங்கள்

service

ஜோதி ஆருடம்

ஜோதிட சக்தி கொண்டு எதிர்காலத்தை ஆராயும் சான்று

service

வெற்றிலை ஆருடம்

வெற்றிலை ஆருடத்தின் மூலம் நீண்டகால முடிவுகளை அறியுங்கள்.

service

திருக்கணித பஞ்சாங்கம்

திருக்கணித பஞ்சாங்கம் மூலம் ஜாதகம் எழுத மற்றும் பார்க்க.

service

வாக்கிய பஞ்சாங்கம்

பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்கத்தில் ஜாதகம் எழுத மற்றும் பார்க்க.

service

தோச பரிகாரங்கள்

ஜாதக தோஷங்களை நீக்க பரிகார ஆலோசனைகள்

service

ஜோதிடம் சம்பந்தமான பொருட்கள்

ஜோதிடம் சம்பந்தமான பொருட்கள் கிடைக்கும்.

Devaguru Jothidam Logo

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜாதகம் எழுத
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி ஜாதகம் எழுத
ஜாதகம் பார்க்க
திருமணப் பொருத்தம் பார்க்க
ஜாதகத்தில் உள்ள ராஜயோக கிரகம் எதுவென அறிய
உங்களுக்கான யோக பலனை அறிந்து செயல்பட
ஜாதகத்தின் படி எந்த வயதில் நீங்கள் ராஜயோக பலனை அடைவீர்கள் என்பதை அறிய
உங்களுடைய தொழில் வேலை பணவரவு முதலியவற்றை அறிய
நல்ல நாளில் நல்ல நேரம் முகூர்த்த நேரம் எது என அறிந்து செயல்படுதல்
பஞ்சபட்சி மூலம் நீங்கள் வெற்றியைப் பெற ஆலோசனை
ஆங்கில நியூமராலஜி, தமிழ் நியூமராலஜி மூலம் தங்களின் நிறுவன பெயர் தங்களின் குழந்தைகளின் பெயர் வைக்க போன்ற ஜோதிட சம்பந்தமான அனைத்திற்கும் தொடர்பு கொள்ளுங்கள் தொடர்பு கொள்ளுங்கள். +91 88254 51397 +91 98433 86959

 

எங்களிடம் கிடைக்கும் பொருள்கள் கண் திருஷ்டியை சரி செய்வதற்கு பச்சை கற்பூரம் மிளகு குங்கிலியம் லோக வசிய மை சுத்தமான சாம்பிராணி குங்குமம் ஜவ்வாது புனுகு குங்குமப்பூ போன்ற பூஜை பொருட்கள் அனைத்தும் மொத்தமாகவும் கிடைக்கும்

 

ஜோதிட கணிதம்
வாஸ்து கணிதம்
ஆங்கில எண் கணிதம்
தமிழ் எண்கணிதம்
திருமணப் பொருத்தம்
பிரசன்ன ஆருடம்
ஜோதி ஆருடம்
வெற்றிலை ஆருடம்
திருக்கணித பஞ்சாங்கம் மூலம் ஜாதகம் எழுதவும்
வாக்கிய பஞ்சாங்கம் மூலம் ஜாதகம் எழுதவும்
தோச பரிகாரங்கள்
மற்றும் அனைத்து ஜோதிட சாஸ்திர சம்பந்தமான அனைத்திற்கும் அணுகவும் தேவகுரு ஜோதிட பாடசாலை

உங்கள் ஜாதக பலனை அறிந்திட

ஜாதக கணிதம் மூலம் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை கண்டு கொள்ளுங்கள்

    • Date Of Birth

    • Time Of Birth

    • Place Of Birth

    ஜோதிடம் சம்மந்தமான பொருட்கள்

    எங்களிடம் கிடைக்கும் பொருட்கள்
    X